அவள் எல்லா விஷயமும் தெரிந்தவள், ஆனால் ஆண்களை கண்டால் பிடிக்காது!

Posted on

அவர் அம்மா வேறு இப்போது திடீரென்று குழந்தை இல்லை என்று என்னை குத்தி காட்டி பேசி, “இப்போது பொண்ணு பாக்குறப்போ பொண்ணு நல்ல குடும்பம், நல்ல சொத்து இருக்கான்னு மட்டும் பாக்க கூடாது, அவ குழந்தை பெத்துக்க தகுதியானவளா என்று பாக்கணும் போல” என்று அவள் நேரடியாக என்னை கேட்க எனக்கு அழுகை வந்து போனை வைத்துவிட்டு வீட்டை விட்டு நடந்து வெளியே வந்தேன். எங்கே போகிறேன் என்று தெரியாமல் நடக்க, நான் சென்று அமர்ந்த இடம் பூங்கா.

எவ்ளோ நேரம் அழுது இங்கே இருக்கிறேன் என்று தெரியாது, அப்போது ஹலோ என்று யாரோ என்னை அழைக்க, நான் திரும்பி பார்த்தேன்.

அங்கே ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள், பார்க்க அழகாக கலையாய் இருந்தாள்.

நான் கண்களை துடைத்து கொண்டு எழுந்து நின்றேன், அவள் அதை பார்த்து முகம் மாறியது.

“நீங்க (என் வீட்டின் நம்பரை கூறி) இருக்கும் கார்த்திக் சார் மனைவி தானே?”

நான் ஆமாம் என்று தலையை ஆட்டினேன்.

“நான் மது, கார்த்திக் கூட வேலை செய்யிறேன், இங்கே தான் நானும் தங்கியிருக்கேன், அவர் என்ன அனுப்பி வச்சாரு உங்க கிட்ட பேசணுமாம், நான் வீட்டுக்கு போய் பாத்தேன், வீடு பூட்டி இருந்துச்சி, எதிர் வீட்டு மாமி நீங்க இங்க இருக்குறதா சொன்னாங்க, அதான் வந்தேன்.”

“அவர் ராத்திரி வர மாட்டாராம், அவர் துணியை எடுத்துக்கிட்டு வர சொன்னார், உங்க மொபைல் ரீச் ஆகல, அதனால தான் என்னை அனுப்பினார், (அப்போது அவள் போன் அடிக்க, அவள் எடுத்து பேசி) உங்க கணவர் பேசணுமாம்” என்று போனை என்னிடம் கொடுத்தால்.

என்னிடம் சாதாரணமாக பேசினார், இன்று இரவு வேலை இருப்பதால் அவர் துணி இருக்கும் அலமாரியில் இருந்து ஒரு செட் துணி எடுத்து இவளிடம் கொடுத்து அனுப்புமாறு சொல்ல, நான் அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தேன். வழி தெரியாமல் சுற்றிய என்னை அவள் சிரித்த படி சரியான வழியில் கூப்பிட்டு சென்றாள்.

சிறிது நேரம் அமைதியாக வந்தவள் “சார் வீட்லையும் கோவ படுவாரா?”

நான் ஆமாம் என்று தலையை ஆட்டினேன், அப்போது நாங்கள் லிப்ட்டில் ஏறினோம், என்னை மீறி கண்ணில் நீர் வழிந்தது. அவள் என் கையினை இருக்க பிடித்து, கண்ணீரை துடைத்தாள். என்னை மீறி அவள் மீது சாய்ந்தேன்.

எங்கள் தளம் வர, பிரிந்தோம். நான் சென்று கதவை திறக்க, அவள் உள்ளே வந்தாள், அப்போது என் போன் அடித்தது. நான் சென்று எடுக்க என் கணவர் தான், போன் ரொம்ப நேரம் எடுக்கவில்லை என்று கத்தினார். நான் பதில் கூற முடியாமல் தவித்தேன். மது எப்போது பின்னால் வந்து நின்றாள் என்று தெரியவில்லை, ஆனால் அவர் பேசியது அவ்ளோ சத்தமாக வெளியே கேட்டது.

எங்கிருந்து பேசுகிறார் என்று தெரியவில்லை. எனக்கு அழுகையாக இருந்தது, அவர் திட்டி முடிக்கும் வரை நான் காத்திருந்தேன். பின் போனை கீழே வைக்க, அவள் என் தோள்களை பற்றினாள். நான் என்னை மீறி அழுதுகொண்டே அவளை அணைத்தேன்.

அவள் என்னை நன்றாக இறுக்கி அணைக்க, நானும் அணைத்துக்கொண்டு அழுதேன். அவள் சிறிது சமாதானம் சொல்ல, நான் அவளை விட்டு பிரிந்து சென்று துணிகளை எடுத்து ஒரு பையில் வைத்தேன், அவரின் பிரஷ் சோப்பு மற்றும் அவர் கூறிய பொருட்களை எடுத்து வைக்க, அவள் போன் பேசிக்கொண்டு இருந்தாள்.

நான் அவளிடம் கொடுக்க, அவள் என்னை அணைத்து கொண்டு எல்லாம் மாறும் கவலை படாதே என்று என் நெற்றியில் முத்தம் படித்தாள். இந்த அணைப்புக்கு தானே என் மனம் ஏங்கியது, அவள் அவ்வாறு செய்ததும் நான் அப்படியே உருகி போனேன்.

அவள் என்னை அணைத்தபடி இருக்க, வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டு பிரிந்தோம். அவள் தோழி வந்திருந்தாள், இவள் என்னிடம் இன்னொரு நாள் வருவதாக கூறி என்னுடைய போன் எண்ணெய் வாங்கிக்கொண்டு கிளம்பினாள்.

நான் அவள் கொடுத்த அணைப்பை மனதில் நினைத்தபடி, உள்ளே சென்றேன், ஏனோ அவர் திட்டியதோ என் மாமியார் குழந்தை இல்லை என்று பேசியதோ அப்போது எனக்கு பெரியதாக தெரியவில்லை.

மதுவை எண்ணிக்கொண்டே நான் வீட்டை துடைத்து பின் சிறிது நேரம் படுத்து தூங்கினேன், எப்படியும் இன்று இரவு அவர் வர போவது இல்லை என்று நிச்சயம் ஆனது.

மாலை அம்மா அழைக்க, அவள் பேச்சில் கொஞ்சம் வருத்தம், பின் நான் கேட்க, என் மாமியார் அம்மாவை அழைத்து, என்னை டாக்டரிடம் கூப்பிட்டு போகும் படி கூறியதாக சொல்லி வருத்தப்பட்டாள்.

பின் அவள் இந்த வாரம் வருவதாக என்னிடம் கூறினாள், நான் சரி என்று விட்டு போன் வைக்க, வீட்டின் அழைப்புமணி அடித்தது. நான் சென்று அதில் இருந்த ஓட்டை வழியாக பார்க்க, மது நின்றிருந்தாள்.

நான் கதவை திறக்க, அவள் சிரித்துக்கொண்டே வந்தாள். அவள் கையில் ஒரு பை.

“ஹாய் நான் சாப்பிட்டு ஆபீஸ் போக போறேன், தனியாக இருக்க போர் அடிச்சிடு அதான் உன் கூட சாப்பிட வந்தேன்” என்றாள்.

நான் சந்தோசமாக கதவை திறந்து விட்டேன். அவள் உள்ளே வந்ததும் கதவை மூடினேன். அவள் கையில் கொஞ்சம் நொறுக்கு மற்றும் ஜூஸ் இருந்தது.

நான் கிட்சேன் சென்று சமைக்க ஆரம்பிதேன். “ஹேய் நான் என்ன உன் புருஷனா, வந்ததும் சமைக்க ஆரம்பிச்சிட்டா? வா பேசிட்டு அப்புறம் சாப்பிட போவோம்” என்று என்னை இழுத்தாள்.

109441cookie-checkஅவள் எல்லா விஷயமும் தெரிந்தவள், ஆனால் ஆண்களை கண்டால் பிடிக்காது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *